Wayand-ல் Modi! அருகே Pinarayi! ஹெலிக்காப்டரில் நடந்த கூத்து! RK Radhakrishnan | Indrakumar | Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 74

  • @muthaiahk1355
    @muthaiahk1355 Месяц назад +29

    அவர் வந்தது வீண்.
    மக்கள் வரிப் பணம் வீண். நீ கேரளா, தமிழ் நாட்டில் ஏதாவது இயற்கை பேரிழப்பு நடந்தால், தேசிய பேரிடராக அறிவிக்கமாட்டாய், பின் ஏதற்கு வந்தாய்?
    நீ கேரளாவுக்கு வந்து போவதில் மத்திய அரசு மற்றும் கேரளா அரசுக்கு எவ்வளவு செலவு.
    இந்திரகுமார் இதை கண்டிப்பாக தெரியப்பத்தவும்

  • @selvavalar
    @selvavalar Месяц назад +28

    தாடி "OIL" மசாஜ் பண்ணிக்க கேரளா போயிருப்பார்

  • @SundarRajan-ll6jp
    @SundarRajan-ll6jp Месяц назад +11

    மோடி நல்ல நடிகர். இதுவும் நடிப்பு.

  • @mrluk62
    @mrluk62 Месяц назад +14

    மாநில அரசு ஒன்றிய அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை கொடுக்கமாட்டோம் என கூறினால் மத்திய அரசு என்ன செய்யும்? கட்டபொம்மன் செய்ததைப் போல செய்யவேண்டும்.

    • @peterjohn3673
      @peterjohn3673 Месяц назад +1

      எட்டையப்பன் இருக்கும் வரை மஞ்சள் அரைத்து பணிபுரிய மாட்டான் மோடி.

  • @anandtobra
    @anandtobra Месяц назад +32

    மிகவும் உண்மை அய்யா..மனிதனுக்கு
    தான் மனித நேயம் இருக்கும்..இந்த ஆளுக்கு இல்லை... வீடு எரியும் போது புடுங்குவது லாபம் என்ற மாதிரி அரசியல் லாபம் கிடைக்கும் என்று எதிர் பார்த்து டூர் வந்திருக்கான்...தென்னாடு மக்களுக்கு எல்லாம் தெரியும்..

  • @SGTking775
    @SGTking775 Месяц назад +22

    ஒரு வீட்டில் துயர சம்பவம் நடந்திருக்கும்போது உடனே சென்று ஆறுதல் கூறுவதுதான் மனிதநேயம். எல்லாம் முடிஞ்சி சாவுக்கும் வரல பாலுக்கும் வரல கருமாதி விசேடத்துக்கும் வரமா இப்ப வருவதுதான் ஒருதலைமைக்கு உன்டான மான் பா?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 Месяц назад +4

      THIMIR !?

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Месяц назад

      கேரளா போனா என்ன நடக்குமோன்னு பயந்து கிட்டு வந்திருக்கிறார். நீஙக எழவு கருமாதின்னு இன்னும் பீதிய கிளப்பாதிங்க.

    • @sekharnaidunugalamunirajul1563
      @sekharnaidunugalamunirajul1563 Месяц назад

      No, karunadhi kku ponal than sappida mudium.

    • @kannanmadasamy2029
      @kannanmadasamy2029 Месяц назад

      டா

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 Месяц назад +12

    மோடி அதிசயமாக பிறந்த மனித மோடி அம்மா அப்பாவுக்கு பிறந்தார் என்று அவரே சொல்லவில்லை அவர் கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள் அவர் அவர் அந்த நிலச்சரிவில் இருந்திருந்தால் கூட இறந்திருக்க மாட்டார்😮😮😮😮😮😅

  • @selvamk6278
    @selvamk6278 Месяц назад +8

    தலைப்பு ‌ஹெலிகாப்டரில் நடந்த கூத்து. அதைப்பற்றி எதுவும் பேசவில்லையே....

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 Месяц назад

      நீங்கள் சொல்வது உண்மை. தலைப்பை திர்லீங்கா போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழ் யு டியுப் சேனல்ஸ் எல்லாம் இப்படி தான் ஏமாற்றுகிறார்கள் .

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 Месяц назад +14

    அவர்களின் நரித்தந்திரம் அவர்களுடைய வெற்றிக்கு வழிசெய்கிறது..
    மாநிலங்களுக்கு இடையில் பிரிவினை ஓரவஞ்சனை செய்து வாக்கு பெறுவது.

    • @VV-yh4uh
      @VV-yh4uh Месяц назад

      👌👌👌

  • @haasiniis5821
    @haasiniis5821 Месяц назад +6

    மக்களோடு நிபபேன என்ற சொல்லலே சும்மா
    வந்து பாத்துட்டு நானும் பார்த்தேன் என்று சொல்ல

  • @wilsonc2763
    @wilsonc2763 Месяц назад +2

    நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம் நல்லதே நடக்கும்

  • @vivekananthanperiyasamy6964
    @vivekananthanperiyasamy6964 Месяц назад +3

    தலைப்பில் உள்ள விடயங்கள் வரவேயில்லை. ஹெலிஹாப்டரில் நடந்த கூத்து என்ன ? அதை சொல்ல முடியவிலாலை என்றால் ஏன் அதைப்போடுகிறீர்கள்

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Месяц назад +3

    Good move by PM let's see what funds will come to Kerala. Otherwise this is a political visit

  • @spencerwatts3569
    @spencerwatts3569 Месяц назад +2

    WILL MODI GIVE AT LEAST THE HUGE EXPENSE MET BY KERALA GOVT. SHAMELESS HEARTLESS USELESS MAN.

  • @MB-ll7pj
    @MB-ll7pj Месяц назад +3

    Wayanadu election irukku illay soz hiyan kidimi summa addumaa?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +2

    DR. R.K VERY CORRECT!!

    • @kannanmadasamy2029
      @kannanmadasamy2029 Месяц назад

      மிக சரியான கூற்று நண்பா

  • @mekala5009
    @mekala5009 Месяц назад +1

    மனித நேயம் அப்படி என்றால் என்ன? கேட்பார் மோடி ஜீ

  • @user-ql5qs9tc6q
    @user-ql5qs9tc6q Месяц назад +3

    No clarity in sound

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Месяц назад +1

    He has promised all help and assistance to Kerala during his visit. How far it will help Kerala is anybody 's guess. Most such promises remained as promis and they won't talk about it later. That is their style.

  • @gopalk605
    @gopalk605 Месяц назад +3

    Is there any guidelines to declare a situation as a NATIONAL DISASTER. ? If not why not the Parliament decide the mode/ method /way for the,declaration of a NATIONAL DISASTER.

    • @kulandaisamyantonysamy590
      @kulandaisamyantonysamy590 Месяц назад +3

      Where is parliament? Parliament is under the under packet of Modi! Then what we can expect from the parliament.!

  • @user-ix5kk7lc3u
    @user-ix5kk7lc3u Месяц назад +1

    Go back Modi. We want only
    Economical only

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 29 дней назад

    Some people don't have human heart.
    Please help the people with human heart.

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 Месяц назад +3

    மோடி பிரதமர் பதவிக்கு தகுந்த அற்ற தலைவர் என்பது என் எண்ணம்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 29 дней назад +1

    "Alliance vachukkalaamaa" -nu, kaetpatharkkaaga poy iruppaar.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Месяц назад

    இந்த சென்மத்தைப் பார்த்தாலே........யப்போவ்....ச்சை.

  • @NayeemaNikhath
    @NayeemaNikhath Месяц назад +2

    Very very bad recording sound. Not understanding speech

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 Месяц назад +3

    Crocodile tears in a late period. Now simon Seeman should blame modiji that why he didn't come to Thothukudi flood if he is a real malayali disguised as tamilian.

  • @prabhamartin3167
    @prabhamartin3167 Месяц назад +1

    பிரதமர் ஒரு இடத்திற்கு போகிறார் என்றால் கண்டிப்பாக அதில் ஒரு வோட்டு அரசியல் கண்டிப்பாக இருக்கும். வயநாடு இடைத்தேர்தல் சந்திக்க உள்ளது. அதில் யார் நிற்கப் போகிறார் என்று தெரியும். தான் இப்போது போகவில்லை என்றால் அங்கு ஒத்த ஓட்டாக மாறிவிடும்... நிலைமை கேவலமாகி விடும் என்று நினைத்து தான் அங்கு செல்கிறார். மணிப்பூர் செல்லாதவர் இங்கு வருவது மனித நேயத்துடன் அல்ல அரசியல் லாபத்திற்காக.

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 Месяц назад +1

    Time passes & he will instruct the FM to impose 28% GSTn over the donations, besides to send IT notices to donors for sure.

  • @angelofelix7799
    @angelofelix7799 Месяц назад +3

    Poor Audio

  • @mohamadali4172
    @mohamadali4172 Месяц назад +4

    Sound படு மோசம்!

  • @venkatachalamsubha2712
    @venkatachalamsubha2712 Месяц назад +1

    sound very low sir

  • @soundararajann4767
    @soundararajann4767 Месяц назад

    பிரதமராக இப்பத்தான் வேல பார்க்க ஆரம்பித்து இருக்கிறார். வாழ்க வளமுடன்.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 29 дней назад

    Sir what you're saying is absolutely correct he's a heartless person moreover his cabinet mainly our TN ministers especially Nimmi Mammi is very arrogant and proud and teasing our feelings through their power. Very sad sir😢😢😢

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 Месяц назад

    தமிழர்கள் மலையாளிகள் குஜராத்தில் குடியேறி பணம் சம்பாதித்து பிறந்த மாநிலத்திற்கு உதவ வேண்டும்.

  • @soundararajann4767
    @soundararajann4767 Месяц назад

    அவரின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக தந்தாலும் ஆச்சரியம் இல்லை !

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад +1

    JUMLA PARTY --BJP

  • @chandrasekharramiah5966
    @chandrasekharramiah5966 29 дней назад

    Don’t u have any work.

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g Месяц назад

    மனித இதயம் இல்லாத தெய்வீக பிறவி!கேரளா இந்தியாவின் மாநிலம் என யாரோ சொல்லியது போல மணிப்பூரும் இந்திய மாநிலம் என மோடிக்கு புரியும்படி சொல்ல வேண்டும்😂

  • @spencerwatts3569
    @spencerwatts3569 Месяц назад

    WHAT IS WELCOME TO ANTRACOM. SAY WELCOME TO PERALAI. DON'T SPEAK NONSENSE.

  • @samydayalan1920
    @samydayalan1920 Месяц назад

    Rk sir always against PM even good things done he won't appreciate. He will be one side only

    • @haasiniis5821
      @haasiniis5821 Месяц назад +3

      கேடி இதுவரை என்ன நல்லது செய்தார் என்று சொல்லுங்க ப்ளிஸ்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Месяц назад

      ​@@haasiniis5821 😂

  • @srinivasans6294
    @srinivasans6294 Месяц назад

    Pappu helecopter la pogumbodhu bonda, bajji, samosa sappitu kondu irundhar. Idhudhan Modikkum, pappukkum ulla vidhyasam.

  • @panchalingamkandiah7684
    @panchalingamkandiah7684 Месяц назад

    இவர்கள் இருவரும் வாடகை வாயிகள்

  • @ramaiah1711
    @ramaiah1711 Месяц назад

    இரண்டும் அந்நிய. பிரிவினை பேசிகள்

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад

    Broker mama radhakrishnan 😂😂😂

  • @kumarttr4828
    @kumarttr4828 Месяц назад

    கேரளரசுக்கும் சரி தமிழ்நாடு அரசுக்கும் சரி அவனை உண்டு இல்லைனு பண்ண தில்லு இல்லை தில்லு இல்லை

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Месяц назад

    தாடிக்காரனுக்கு இப்போதான் கொஞ்சம் பயம் வந்துண்டிருக்கு

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 Месяц назад

    சுதந்திர தமிழ்நாடு சுதந்திர கேரளா மற்றும் கர்நாடகா ஆந்திர பிரதேஷ் வங்கிகள் இந்தியா நாட்டுக்கு விரட்டியடிக்கப்பட்ட தென்னகம் இதுவே சரியான தீர்வு